Thursday, 16 January 2014

சருமத்தில் ரோமமா..? நீக்கலாம்...! தடுக்கலாம்..!



 நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு .

அழகுத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே...

தொடர்ந்து இங்கே படிக்கலாம்....





No comments:

Post a Comment